watershed of Madambakkam Lake

img

மாடம்பாக்கம் ஏரியின் நீர்வளத்தை சுரண்டி, ஆக்கிரமிக்கும் முயற்சி

மாடம்பாக்கம் ஏரியின் நீர்வளத்தை சுரண்டி, ஆக்கிரமிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாடம்பாக்கம் ஏரி பாதுகாப்பு குழு சார்பில் ஞாயிறன்று (மே 20) ஏரியில் நீர்வள பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது